திருக்கருப்பறியலூர்.
==================
வேதமொடு வேதியர்கள் வேள்வி முதலாகப்
போதினொடு போது மலர் கொண்டு புனைகின்ற
நாதன் என நள்ளிருள் முன் ஆடுகுழை தாழும்
காதவன் இருப்பது கருப்பறியலூரே.
வேதியர்கள் வேதங்களை ஓதுவதோடு வேள்வி முதலியனவற்றைச் செய்து, காலம்பெற
மலரவிருக்கும் அரும்புகளையும் மலர்களையும் சாத்தி வழிபடும் தலைவன் சிவபெருமான்;
அவன் நள்ளிருளில் ஆடுபவன்; குழை தாழ இருக்கும் காதினை உடையவன்; அவன் இருக்கும் இடம் THIRUKARUPARIYALUR.
Friday, April 4, 2008
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
Hello. This post is likeable, and your blog is very interesting, congratulations :-). I will add in my blogroll =). If possible gives a last there on my blog, it is about the Transplante de Cabelo, I hope you enjoy. The address is http://transplante-de-cabelo.blogspot.com. A hug.
Post a Comment